Close Menu
    What's Hot

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!
    சினிமா

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    Editor web3By Editor web3May 17, 2026Updated:May 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vishal arun vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக அனுபவமில்லாத ராஜ்மோகன் நியமிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்த நடிகர் விஷாலுக்கு, முதலமைச்சரின் முடிவில் யாரும் தலையிடக்கூடாது என நடிகர் அருண் விஜய்  பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் வருத்தத்தையும், புதிய அரசுக்கான சில கோரிக்கைகளையும் பகிர்ந்திருந்தார்.

    அதாவது, முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள விஷால், செய்தித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். “சினிமா துறையில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளைக் கையாள, அனுபவம் இல்லாத ராஜ்மோகன் எப்படி சரியாக இருப்பார்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    https://x.com/AVinthehousee/status/2055939361049550854

    விஷாலின் இந்த விமர்சனத்திற்கு நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பதிலடி கொடுத்துள்ளார். முதலில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் பிறகு நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள். தயவுசெய்து அரசின் முடிவுகளில் தலையிட வேண்டாம். அவரும் நம் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், கண்டிப்பாக நம்முடைய பிரச்சினைகள் அவருக்குத் தெரியும்; நமக்காக நிச்சயம் உதவுவார். எனவே, அவரது நியமனத்தை மதித்து, என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?
    Next Article அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    தவெகவில் இணைய யார் வற்புறுத்தியது? ஆதாரத்துடன் சொல்லட்டும்!. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.