Close Menu
    What's Hot

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!
    சினிமா

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    Editor web2By Editor web2July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vishal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (SIAA) புதிய கட்டிடக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால்,   நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எனது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினரான திரையுலகக் சொந்தங்களைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரையும் சந்திக்கும் போதெல்லாம் எப்போதும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான உணர்வு எனக்குள் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

    மேலும், சங்கத்தின் நீண்டகாலக் கனவு குறித்துப் பேசிய அவர், “நமது கனவு இல்லமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் தயாராக உள்ளன.

    பல கட்டப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் பல தடைகளைக் கடந்து, நாம் நினைத்ததை நிஜமாக்கிக் காட்டுவதற்கு ஒரு பெரிய குழுவின் கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. ஆம், மிக அருகில் இருக்கும் அந்த பெருமிதமான தருணத்தை நோக்கி நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம், இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்தார்.

    பல்வேறு நிதி நெருக்கடிகள் மற்றும் சட்டச் சிக்கல்களால் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள், தற்போது திறப்பு விழாவை நோக்கி இறுதி வடிவம் பெற்று வருவது குறித்து திரையுலகினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

    ActorVishal KollywoodUpdates NadigarSangam SIAABuilding
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!
    Next Article தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!
    Editor web2
    • Website

    Related Posts

    ஜூலை 24-ல் ஜனநாயகன் ரிலீஸ்? விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!

    July 13, 2026

    ‘அன்பே டயானா’டிரெய்லர் வெளியீடு –  நாயகன், நாயகி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

    July 13, 2026

    சேத்தன் இன்னும் உயரம் தொடுவார் – நடிகர், இயக்குநர் சமுத்திரக் கனி

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”முதுமையில் மறதி நோய் தலைவிதி அல்ல” – மருத்துவ உலகம் சொல்லும் தீர்வு…

    தமிழகத்தில்  கொரோனா பரவலா?  தமிழக அரசு விளக்கம்!

    நடிகர் சங்க கட்டிடம்…நிஜமாகும் கனவு இல்லம்… நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

    லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருண் திடீர் மாற்றம்: பின்னணி என்ன?!

    ”RSS அரசியலின் தமிழாக்கம்தான் அண்ணாமலை; அது மிகவும் ஆபத்தானது”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.