Close Menu
    What's Hot

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்
    சினிமா

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 vijay fan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தான் 2018-இல் சொன்னபடியே விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டார் என குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரும், ரசிகருமான கிருஷ்ணதாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இசைக்கருவி வசிப்பவரான கிருஷ்ணதாஸ், நடிகர் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்ததில் இருந்து விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் புதுப்படங்கள் வரும்போதெல்லாம் கோயில்களுக்கு சென்று அங்க பிரதட்சனம் செய்வது உள்பட வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளார்.

    இதையறிந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஊடகம் ஒன்று இவரைச் சந்தித்து பேட்டி கேட்டபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் வருவார் எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவரை ஏளணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சரான நிலையில், மீண்டும் அதே ஊடகம் கிருஷ்ணதாஸை சந்தித்து பேட்டி கண்டுள்ளது. அப்போது 108 கோயில்களில் விஜய்க்காக தான் அங்கப்பிரதட்சணம் செய்ததால், அவர் 108 தொகுதிகளைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே தான் சொன்னபடியே விஜய் முதலமைச்சராகி விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே தனது ஆசை எனவும் கிருஷ்ணதாஸ் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி
    Next Article புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!
    Editor TN Talks

    Related Posts

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026

    முதல்வர் ஆய்வு நடத்திய நாளிலேயே மயிலாடுதுறை காதல் ஜோடி மர்ம மரணம்!. திமுக கடும் விமர்சனம்!.

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    நாளை இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் தாகைச்சி!. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

    போன் நம்பர் தேவையில்லை… வாட்ஸ்அப்பில் வருகிறது ‘யூசர்நேம்’ வசதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.