Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!
    Featured

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    Editor web3By Editor web3June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puducherry cm vijay pic marriage 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மீது ரசிகர்கள் தங்களின் பாசத்தை வெளிப்படுத்தப் பல வழிகளைக் கையாள்வது வழக்கம். ஆனால், புதுச்சேரியில் தவெக நிர்வாகி ஒருவரின் திருமணத்தில், தமிழக முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை மேடையில் வைத்து தாலி கட்டிய சுவாரசியமான நிகழ்வு இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

    புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான பிரபு என்பவரது குடும்பத் திருமணம் வில்லியனூரில் நடைபெற்றது. மணமகன் அருண்குமார் – மணமகள் சௌமியா ஆகியோரின் இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது திருமண மேடைதான். மணமக்கள் அமரும் மணமேடையின் அருகிலேயே, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயின் பிரம்மாண்டமான உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படத்தின் முன்னிலையிலேயே அனைத்து திருமணச் சடங்குகளும் நடைபெற்று, மணமகன் அருண்குமார் மணமகள் சௌமியாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    விஜய் மீது தாங்கள் வைத்துள்ள அளவற்ற அன்பு, பாசம் மற்றும் அரசியல் பற்றை உலகுக்குக் காட்டும் விதமாகவே அவரது குடும்பத்தினர் இந்த புதுமையான ஏற்பாட்டைச் செய்துள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த நெகிழ்ச்சியான காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அந்த வீடியோவும் புகைப்படங்களும் செம வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இந்த வீடியோவை ஆவலோடு பகிர்ந்து வருகிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!
    Next Article ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை

    July 30, 2026

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    July 30, 2026

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    சேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு

    டெலிகிராம் நிறுவனர் மீது ரஷியா அதிரடி நடவடிக்கை.. பயங்கரவாத வழக்கில் பிடிவாரண்ட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.