Close Menu
    What's Hot

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்!. அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!
    Featured

    152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்!. அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!

    Editor web3By Editor web3June 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Afghanistan all out
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான 23 வயது மானவ் சுதர், தனது அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை (22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் கொடுத்து) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் அறிமுக போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    மற்றொருபுறம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா 412 ரன்கள் முன்னிலை: முன்னதாக, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில் (126) மற்றும் கேஎல் ராகுல் (100) ஆகியோரின் சதங்களாலும், சாய் சுதர்சன் (81), ரிஷப் பண்ட் (81), வாஷிங்டன் சுந்தர் (52*) ஆகியோரின் அதிரடி அரைசதங்களாலும் 564/8 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 412 ரன்கள் பிரம்மாண்ட முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு ‘பாலோ-ஆன்’ (Follow-on) வழங்கியதை அடுத்து, அந்த அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகீழடியில் கைப்பிடியுடன் செந்நிற பானை கண்டுபிடிப்பு… சங்ககால நாகரிக ஆய்வில் புதிய அத்தியாயம்!
    Next Article ”மாரிதாஸ் கைது பாசிசமா.. பாயாசமா?” –அதிமுக கேள்வி
    Editor web3
    • Website

    Related Posts

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    July 29, 2026

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.