Close Menu
    What's Hot

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!

    உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!
    Featured

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று நந்தனம், போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு செய்ததுடன், கத்திப்பாரா பகுதியில்  நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டார். இது தொடர்பான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அரசுத் தரப்பிலும் தவெக தரப்பிலும் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் இந்த ஆய்வின் போது முதலமைச்சர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக ஐடிவிங் குற்றம்சாட்டியுள்ளது.

    நேற்று கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று “Drone Shot” வைத்து முதலமைச்சர் ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக ஐ.டி.விங்க்,

    விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கத்திப்பாரா பகுதி Red Zone-ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது, இந்த பகுதியில் எந்தவித Drone-களும் பறக்க எவ்வித அனுமதியும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன்,

    மத்திய அரசும், @DGCAIndia-வும் இதில் உடனடியாக தலையிட்டு வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

    AIADMK Chief Minister Drone Rules Red Zone Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!
    Next Article கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    July 30, 2026

    சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!

    July 30, 2026

    உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோயில்களில் இனி ஆன்லைன் டெண்டர் முறை, டிஜிட்டல் பில்லிங் அறிமுகம்!. அமைச்சர் ரமேஷ் அதிரடி!

    சபரிமலை நெய் வினியோகத்தில் ரூ.85 லட்சம் முறைகேடு? விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு!!

    உயிருக்குப் போராடிய அரிய வகை ‘அரிவாள் மூக்கன்’!. தண்ணீர் கொடுத்து உதவிய இளைஞர்கள்!

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.