Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    Featured

    போக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 pochso
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர்நீதிமன்றம் போக்சோ வழக்கு தொடர்பாக முக்கிய உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக,  ரமேஷ் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், சாட்சியம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியை குறுக்கு விசாரணை செய்வதற்காக மீண்டும் ஆஜர்படுத்த கோரி ரமேஷ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கும் வகையில்  அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி குழந்தைகளை வற்புறுத்த முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், தனக்கு நேர்ந்த துயரத்தை பெற்றோர், குழந்தைகள் நலக் குழு, மருத்துவர்கள், போலீசார் மற்றும் நீதிபதியிடம் தெரிவிப்பதன் மூலமே தாங்க முடியாத மன அழுத்தத்துக்கு ஆளாகும் சிறுமிகளை மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவழைப்பதன் மூலம் அந்த சிறுமி இரண்டவது முறையாகவும் துன்புறுத்தப்படுகிறார் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் போது, குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை, நம் சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்த நீதிபதி,   நியாயமான விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது எனவும்  தெரிவித்துள்ளார்.

    Child Protection Court Order High Court Judiciary Legal News POCSO Act
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!
    Next Article தமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.