Close Menu
    What's Hot

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த ஜானிக் சின்னர்..!
    Featured

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த ஜானிக் சின்னர்..!

    Editor web4By Editor web4July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டென்னிஸில் உயரியப் போட்டியான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார். முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார் ஸ்வெரேவ். தொடக்க செட்டை இழந்த சின்னர், அதன்பிறகு தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்.

    இதன் மூலம் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வரேவை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார் சின்னர். இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் டென்னிஸில் தனது ஆதிக்கத்தை சின்னர் மேலும் வலுப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், முதல் விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் கனவுடன் களமிறங்கிய ஸ்வெரேவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.

    jannik sinner Wimbledon 2026 final
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலார்ட்ஸ் டெஸ்டில் வரலாறு படைக்குமா இந்தியா? வெற்றியை நோக்கி வீறுநடை போடும் இந்திய மகளிர் அணி!
    Next Article செங்கல்பட்டு அரசினர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 12 சிறார்கள் தப்பியோட்டம்: போலீஸ் தேடுதல் வேட்டை!
    Editor web4

    Related Posts

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    July 13, 2026

    எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

    July 13, 2026

    வயநாடு கல்லாடி நிலச்சரிவு: மாயமான இமாச்சலப் பிரதேச நபரின் உடல் மீட்பு – தேடுதல் பணி நிறைவு!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

    வயநாடு கல்லாடி நிலச்சரிவு: மாயமான இமாச்சலப் பிரதேச நபரின் உடல் மீட்பு – தேடுதல் பணி நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.