Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தலைமைச் செயலகத்தில் பிடிபட்ட தெருநாய்கள்…. பொதுமக்களும் ஊழியர்களும் நிம்மதி!  
    Featured

    தலைமைச் செயலகத்தில் பிடிபட்ட தெருநாய்கள்…. பொதுமக்களும் ஊழியர்களும் நிம்மதி!  

    Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 secrateriat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம்  செல்லும் நுழைவுவாயில் உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த ஏராளமான தெருநாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் தெரு நாய் பிடிக்கும் பிரிவை சார்ந்த ஊழியர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் கடந்த 3,4 நாட்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்துள்ளனர்.

    இதில் இன்று முதலமைச்சர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 6-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்தனர்.

    தலைமைச் செயலகத்தில் வரும் 5ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து மானிய கோரிக்கையும் நடைபெற உள்ளது. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள நாய்களை பிடித்து செல்வதாக ஊழியர்கள் கூறினர்.

    மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு மீண்டும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்து முடிக்கப்பட்ட பிறகு நாய்களை எங்கு பிடித்தோமோ அங்கேயே விட வேண்டும் என்று சட்டம் உள்ளதால் இந்த நடைமுறை இங்கிருந்து பிடித்து செல்லும் நாய்களுக்கும் பொருந்தும் என்று ஊழியர்கள் கூறினர்.

    இதனால் தலைமைச் செயலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களும் ஊழியர்களும் சிறிது அளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

     பிடிக்கப்பட்ட அனைத்து நாய்களும் 10 எண் கொண்ட வாயிலில் வாகனம் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு தெருநாய்க்கும் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு ஒரு டெம்போ வாகனத்தில் அனைத்து நாய்களையும் நாய்கள் அரசு காப்பகத்திற்கு சென்னை மாநகராட்சியின் நாய் பிடிக்கும் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

    Chennai News Government Employees Public Safety Stray Dogs Tamil Nadu Secretariat
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரிஜ் பூஷன் ஷரண் சிங் விடுதலை!. “ஒட்டுமொத்த அமைப்பும் அவரை காப்பாற்றுகிறது”!. வினேஷ் போகத் ஆவேசம்!
    Next Article ரிஷப் பந்த் வெளியேற்றம்; “LSG கேப்டன் வாய்ப்பு… மார்க்ரம் சொன்ன அந்த ‘ஒற்றை வார்த்தை’!
    Editor TN Talks

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.