Close Menu
    What's Hot

    யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் …  களமிறங்கும் நட்சத்திர ஜோடி ஜோகோவிச்–சபலென்கா

    எஞ்சின் ஆயில் குடித்து வாழ்கிறாரா? 22 ஆண்டுகளாக தொடரும் வினோத பயணம்! யார் இந்த “ஆயில் குமார்”?

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாகப்பட்டினம் : பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து..! இருவர் உயிரிழப்பு..!
    Featured

    நாகப்பட்டினம் : பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து..! இருவர் உயிரிழப்பு..!

    Editor web4By Editor web4July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த நண்பர்களான பத்ரிஸ் (32) மற்றும் முருகன் (27) ஆகிய இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். ​இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேதாரண்யத்தில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்தும், இவர்களது இருசக்கர வாகனமும் பூவைத்தேடி அருகே நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. ​இந்த கோர விபத்தில் பத்ரிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழையூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ​மேலும், படுகாயமடைந்த முருகனை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படும் முன் சாலையில் மது போதையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் நிலைத்தடுமாறி சென்ற காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாயமான டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு… கொலையா? போலீசார் விசாரணை
    Next Article தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்
    Editor web4

    Related Posts

    யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் …  களமிறங்கும் நட்சத்திர ஜோடி ஜோகோவிச்–சபலென்கா

    July 28, 2026

    எஞ்சின் ஆயில் குடித்து வாழ்கிறாரா? 22 ஆண்டுகளாக தொடரும் வினோத பயணம்! யார் இந்த “ஆயில் குமார்”?

    July 28, 2026

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் …  களமிறங்கும் நட்சத்திர ஜோடி ஜோகோவிச்–சபலென்கா

    எஞ்சின் ஆயில் குடித்து வாழ்கிறாரா? 22 ஆண்டுகளாக தொடரும் வினோத பயணம்! யார் இந்த “ஆயில் குமார்”?

    முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து!

    கோவில் சொத்துகள் மீட்பு…  முதலமைச்சர் தலைமையில் அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டம்

    லடாக் எல்லையில் சீனா குவிக்கும் நவீன போர் விமானங்கள்.. பாதுகாப்பு வட்டாரங்கள் உஷார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.