Close Menu
    What's Hot

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாயமான டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு… கொலையா? போலீசார் விசாரணை
    தமிழ்நாடு

    மாயமான டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு… கொலையா? போலீசார் விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 deathnbody
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காணாமல் போன டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், ஆம்பூரில் உள்ள டீக்கடை ஒன்றியில் பணியாற்றி வந்துள்லார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு சென்ற அவர், 3 நாட்களாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியதோடு, காவல்நிலையத்திலும்  புகார் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பெரியங்குப்பம் பகுதியில் உள்ள  பொது கிணற்றில்  இளங்கோவனின் சடலம் மிதந்துள்ளது.  தகவலின் பேரில் அங்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்நிலைய போலீசார், மற்றும் ஆம்பூர் தீயணைப்பு படையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளங்கோவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    Crime News Missing Person police investigation Suspicious Death Tea Shop Worker
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article நாகப்பட்டினம் : பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து..! இருவர் உயிரிழப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    July 28, 2026

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    July 28, 2026

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்!. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி!. முடங்கிய நாடாளுமன்றம்!

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவு… மத்திய அரசு மீது சந்தேகம்  கிளப்பும் அண்ணாமலை!

    இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? இனி முதலில் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டுமாம்..!!

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

    இந்து இளம்பெண்கள் சுயமாக வாழ்வதற்கான தகுதியை சம்பாதிக்க வேண்டும்… கங்கனா ரணாவத் மீண்டும்  சர்ச்சைப் பதிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.