EPS

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் அமைப்பு ரீதியிலான 85 மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம்…

கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை…

நாகர்கோவில் இளைஞர் சிறைக் கொட்டடி மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் தவெக ஐ.டி.விங் கடுமையான விமர்சனத்தை எடப்பாடி மீது வைத்துள்ளது.…

திமுக மற்றும் அதிமுக தங்களது கட்சிகளை நடத்த முடியாத நிலைக்கு வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகலாம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான தகவலை…

முதலமைச்சர் விஜய் “இரவல் ஆட்சி நடத்துகிறார்” என்றும், “இன்னும் முதலமைச்சருக்கான அந்தஸ்துக்கு வரவில்லை” என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு…

மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தால் மட்டும்தான் நம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  சென்னை…

சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,  நடந்து முடிந்த சட்டமன்றப்…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகள், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் அரசின் திட்டங்கள் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைத்…

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கர், தனது சொத்து விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என…

அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்…