திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் (28)
- பொன்னேரி (தனி)
- திருபெரும்புதூர் (தனி)
- சோளிங்கர்
- உதகமண்டலம்
- ஈரோடு கிழக்கு
- அறந்தாங்கி
- கடலூர்
- மயிலாடுதுறை
- காரைக்குடி
- சிவகாசி
- திருவாடனை
- திருவைகுண்டம்
- நாங்குநேரி
- குளச்சல்
- விளவங்கோடு
- கிள்ளியூர்
- வேளச்சேரி
- ஊத்தங்கரை (தனி)
- துறையூர் (தனி)
- கவுண்டம்பாளையம்
- ஆத்தூர் (தனி)
- பென்னாகரம்
- சிங்காநல்லூர்
- அம்பாசமுத்திரம்
- கிருஷ்ணகிரி
- உசிலம்பட்டி
- சங்கரன்கோவில்
- மேலூர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (5)
- தளி
- திருத்துறைப்பூண்டி (தனி)
- திருவில்லிபுத்தூர் (தனி)
- திருப்பூர் வடக்கு
- பவானிசாகர் (தனி)
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (5)
- கீழ்வேளூர் (தனி)
- கந்தர்வக்கோட்டை (தனி)
- பத்மநாபபுரம்
- பழனி
- திருவொற்றியூர்
விடுதலை சிறுத்தைகள் (8)
- காட்டுமன்னார்கோவில் (தனி)
- செய்யூர் (தனி)
- திருப்போரூர்
- அரக்கோணம் (தனி)
- திண்டிவனம்
- பெரியகுளம் (தனி)
- கள்ளக்குறிச்சி (தனி)
- பண்ரூட்டி
மதிமுக (4) (உதயசூரியன் -3, தனிச் சின்னம் -1)
- மொடக்குறிச்சி – செந்தில்நாதன்
- மதுரை தெற்கு – பூமிநாதன்
- கடையநல்லூர் – ராஜேந்திரன்
- சீர்காழி (தனி) – தனிச் சின்னம் – செந்தில் செல்வன்
தேமுதிக (10)
1. விருத்தாசலம் – பிரேமலதா
- விருதுநகர் – விஜய பிரபாகர்
- தருமபுரி – இளங்கோவன்
- குடியாத்தம் (தனி) – பிரதாப் ரெட்டி
- சேலம் மேற்கு – அழகாபுரம் மோகன்ராஜ்
- போளூர் – டி.பி.சரவணன்
- பல்லாவரம் – அனகை டி.முருகேசன்
- திருத்தணி – கிருஷ்ணமூர்த்தி
- ஓமலூர் – ஏ.ஆர்.இளங்கோவன்
- மைலம் – வெங்கடேசன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2)
- பாபநாசம் – ஆடுதுறை ஷாஜகான்
- வாணியம்பாடி – எஸ்எஸ்பி பாரூக்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2) (உதயசூரியன்)
- திருச்செங்கோடு – ஈஸ்வரன்
- பொள்ளாச்சி – நித்தியானந்தன்
மனித நேய மக்கள் கட்சி (2) (உதயசூரியன்)
1.நாகப்பட்டினம் – ஜவாஹிருல்லா
- மணப்பாறை – அப்துல் சமது
முக்குலத்தோர் புலிப்படை(1) (உதயசூரியன்)
- சிவகங்கை – கருணாஸ்
மனிதநேய ஜனநாயக கட்சி (1) (உதயசூரியன்)
- சிதம்பரம் – தமிமுன் அன்சாரி
எஸ்.டி.பி.ஐ. கட்சி (1) (உதயசூரியன்)
- நன்னிலம்
தமிழர் தேசம் கட்சி (1) (உதயசூரியன்)
- நத்தம்
