Close Menu
    What's Hot

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»“சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.
    விளையாட்டு

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    Editor web3By Editor web3April 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dhoni 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் திருவிழாவின் மிக முக்கியமான ஆட்டமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பவர் ‘தல’ எம்.எஸ். தோனி. சமீபத்தில் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வலைப்பயிற்சியின் போது தோனி தனது பழைய பாணியில் சிக்ஸர்களை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிடும் வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “சிங்கம் தனது வேட்டைக்குத் தயாராகிவிட்டது” என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களை அதிரவைத்து வருகின்றனர். குறிப்பாக தோனியின் டிரேட்மார்க் ஷாட்டான ‘ஹெலிகாப்டர் ஷாட்’ நாளை வான்கடே மைதானத்தில் மீண்டும் அரங்கேறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வான்கடே மைதானம் தோனிக்கு மிகவும் ராசியான மைதானம் என்பதால், நாளை மும்பைக்கு எதிராக அவர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் அதிரடியைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் பயிற்சி வீடியோ பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?
    Next Article தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி
    Editor web3
    • Website

    Related Posts

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    April 21, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    ஐபிஎல் 2026!. ஹைதராபாத்தில் இன்று CSK VS SRH அணிகள் பலப்பரீட்சை!

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    அண்ணா! என் குடும்பத்தை காப்பாத்துங்க.. விஜய் வாகனத்தில் அடிபட்ட நபர் உருக்கம்!

    தலைமைச் செயலாளர் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    “சிங்கம் வேட்டைக்கு தயார்!” வான்கடே மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த தோனி!.

    மௌன வாக்காளர்களும் விஜய் ஆதரவாளர்களும்… யாருடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழும்?

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் CCTV வேண்டும்!. அதிமுக அவசர மனு!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    இந்த தேர்தல் தமிழ்நாடு அரசியலை எப்படி மாற்றும்?

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.