Close Menu
    What's Hot

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வழக்கு..! போலீசார் எச்சரிக்கை..!..!
    தமிழ்நாடு

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வழக்கு..! போலீசார் எச்சரிக்கை..!..!

    Editor web4By Editor web4June 16, 2026Updated:June 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கைதான வடமாநிலத் தொழிலாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

    வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வசிக்கும் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    ஆனால் அங்கு தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து முறையான ஆவணங்களோ, பட்டியலோ இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்கள், ஆவணங்களை முறையாக வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், வேலைக்கு அழைத்து வரும் ஏஜெண்டுகளும் சேகரித்து வைத்து இருக்க வேண்டும் என்றும் அது போல சேகரித்து வைக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளுர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    accusetarrest childabuse kumidipoondi tamilnadu கும்மிடிப்பூண்டி சிறுமிபாலியல்வழக்கு தமிழ்நாடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!
    Next Article கோவை : 10வயது சிறுமி பாலியல் வழக்கு..! சாட்சி விசாரணை 24-ம் தேதி தொடக்கம்..!
    Editor web4

    Related Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    June 16, 2026

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    June 16, 2026

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    மதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்

    பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.