Close Menu
    What's Hot

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை : 10வயது சிறுமி பாலியல் வழக்கு..! சாட்சி விசாரணை 24-ம் தேதி தொடக்கம்..!
    தமிழ்நாடு

    கோவை : 10வயது சிறுமி பாலியல் வழக்கு..! சாட்சி விசாரணை 24-ம் தேதி தொடக்கம்..!

    Editor web4By Editor web4June 16, 2026Updated:June 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சாட்சி விசாரணை வரும் 24 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

    கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21 ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய மோகன்ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கு 819 பக்க குற்றபத்திரிக்கை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, சாட்சி விசாரணை வரும் 24 ஆம் தேதி முதல் துவங்க உத்திவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும் 24 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்திரவிட்டார். சிறுமி கொலை வழக்கில் விரைவாக குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த போலீசார் , வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகள் இருவருக்கும் அதிகபட்ச தண்டணை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    kovai sexualabuse tamilnadu குற்றவாளிகள்கைது கோவை சிறுமிபாலியல்வழக்கு தமிழ்நாடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வழக்கு..! போலீசார் எச்சரிக்கை..!..!
    Next Article பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்
    Editor web4

    Related Posts

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    July 14, 2026

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    July 14, 2026

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    ‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!

    கரூர் : பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த தவெக நிர்வாகி..! பெண் அளித்த புகாரால் பரபரப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.