ஐஏஎஸ் அதிகாரிகள் 22 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

சந்தியா வேணுகோபால் சர்மா – திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளர்

குமரகுருபரன் – வணிக வரி, பத்திரப் பதிவு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர்

ஸ்வர்ணா – சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர்

சந்தீப் நந்தூரி – தொழில்துறை, முதலீடு ஊக்குவிப்புத்துறை சிறப்பு செயலாளர்

பிரகாஷ்  – வருவாய், நிர்வாகத் துறை முதன்மை செயலாளர்

ஷோபனா – ஜவுளித்  துறை ஆணையர்

ஷில்பா பிரபாகர் சதீஷ் – தொழிலாளர் நலத்துறை ஆணையர்

கிரண் குராலா – ஊரக மற்றும் நகர திட்டத்துறை  ஆணையர்

விஜய கார்த்திகேயன் – மீன்வளத்துறை இயக்குனர்

மகேஸ்வரி ரவிக்குமார் – சமூக நலத்துறை இயக்குனர்

செந்தில் ராஜ்  – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர்

பாஸ்கர பாண்டியன் – போக்குரத்து, சாலை பாதுகாப்புத்துறை இயக்குனர்

சாருஸ்ரீ – கருவூலத்துறை இயக்குனர்

ரவிக்குமார் – திருப்பத்தூர் ஆட்சியர்

ஆஷா அஜீத் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இயக்குனர்

கிறிஸ்துராஜ் – நில அளவைத் துறை இயக்குனர்

கார்த்திகேயன் – தொழில் மேம்பாட்டுக் கழக கழக முதன்மை செயலாளர்

வினய் – தமிழ்நாடு பசுமை ஆற்றல் துறை மேலாண் இயக்குனர்

அனீஸ் சேகர் – தேசிய சுகாதார இயக்கக இயக்குனர்

சஜீவனா – ஊரக மேம்பாட்டுத் திட்ட முதன்மை செயல் அதிகாரி

ராமன் – தொழில் ஊக்குவிப்புக் கழக நிர்வாக இயக்குனர்

லலிதாதித்யா நீலம் – சேலம் மாநகராட்சி ஆணையர்

உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version