Close Menu
    What's Hot

    வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத்துரோகம் – சீமான் சீற்றம்

    தேர்தல் 2026!. திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு..

    களைகட்டும் தமிழக தேர்தல்!. 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விறு விறு வாக்குப்பதிவு!. தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் விஜய்!
    தமிழ்நாடு

    விறு விறு வாக்குப்பதிவு!. தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் விஜய்!

    Editor web3By Editor web3April 23, 2026Updated:April 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay voting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் விஜய். 2021-ம் ஆண்டு தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த அவர், இம்முறை காரில் சென்று வாக்களித்துள்ளார். பின்னர், அவர் வெளியே வந்தபோது பொதுமக்கள் பலரும் அவரை சூழ்ந்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அரசியல் களத்திற்குள் நுழைந்து தவெக தலைவராக முதல்முறையாக அவர் வாக்களித்திருக்கிறார்.

    eps voting

    இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    rajini voting

    இதேபோல், மகள் சௌந்தர்யாவுடன் உடன் வந்து நடிகர் ரஜினிகாந்த் ஜனநாயக கடமையாற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் வாக்குச்சாவடியில் அவர்கள் இருவரும் வாக்களித்துள்ளனர். அவரை, ‘தலைவா ஐ லவ் யூ’ என கோஷமிட்டு ரசிகர்கள் வரவேற்றனர். வாக்களித்த பிறகு பேசிய அவர், வாக்களிப்பது நமது கடமை, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    kamal voting

    சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் கமல் தனது வாக்கை செலுத்தினார். மகள் ஷ்ருதிஹாசனுடன் காரில் சென்ற அவர், காத்திருந்து தேர்தல் திருவிழாவை நிறைவு செய்தார். அதேபோல், சாலிகிராமம் வாக்குச்சாவடியில் பிரேமலதா ஓட்டு போட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்றார். இளைஞர்கள் நிச்சயமாக வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் திருவிழா!. ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்!.
    Next Article “தமிழ்நாடு வெல்லும்..” வாக்களித்த பிறகு  ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!
    Editor web3
    • Website

    Related Posts

    வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத்துரோகம் – சீமான் சீற்றம்

    April 23, 2026

    தேர்தல் 2026!. திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு..

    April 23, 2026

    களைகட்டும் தமிழக தேர்தல்!. 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு!

    April 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத்துரோகம் – சீமான் சீற்றம்

    தேர்தல் 2026!. திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு..

    களைகட்டும் தமிழக தேர்தல்!. 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு!

    பல்வேறு தொகுதிகளில் EVM பழுது!. வாக்குப்பதிவு நிறுத்தம்!. 50 நிமிடம் காத்திருந்த அமைச்சர்!

    “தமிழ்நாடு வெல்லும்..” வாக்களித்த பிறகு  ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!

    Trending Posts

    அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!. பரபரப்பு!

    April 23, 2026

    களைகட்டும் தமிழக தேர்தல்!. 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு!

    April 23, 2026

    பல்வேறு தொகுதிகளில் EVM பழுது!. வாக்குப்பதிவு நிறுத்தம்!. 50 நிமிடம் காத்திருந்த அமைச்சர்!

    April 23, 2026

    “தமிழ்நாடு வெல்லும்..” வாக்களித்த பிறகு  ஸ்டாலின் சொன்ன மெசேஜ்!

    April 23, 2026

    தேர்தல் திருவிழா!. ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்!.

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.