அரை நூற்றாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கட்சியின் மூத்த பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அவரது இந்த அரசியல் மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் மக்களிடையே தொடர்ந்து நாளுக்கு நாள் பேசுபொருளாக இருக்கிறது. இது சம்மந்தமாக பல்வேறு விவாதங்கள் நடந்து வண்ணம் இருக்கிறது.

இன்று சென்னையில் செங்கோட்டையன் அவர்களை சில பத்திரிகைகள் சூழ்ந்து ஒரு சில கேள்விகளை கேட்டனர். உங்களைத் தொடர்ந்து அதிமுகவில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,

“நான் நேற்று தான் அரை நூற்றாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கட்சியின் மூத்த பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் அவர்கள் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அவரது இந்த அரசியல் மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் மக்களிடையே தொடர்ந்து நாளுக்கு நாள் பேசுபொருளாக இருக்கிறது. இது சம்மந்தமாக பல்வேறு விவாதங்கள் நடந்து வண்ணம் இருக்கிறது.

இன்று சென்னையில் செங்கோட்டையன் அவர்களை சில பத்திரிகைகள் சூழ்ந்து ஒரு சில கேள்விகளை கேட்டனர். உங்களைத் தொடர்ந்து அதிமுகவில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,

“நான் நேற்று தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கிறேன் அது பற்றி தற்பொழுது சொன்னால் பிரச்சனையாகிவிடும். சில நாட்கள் சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசித்து அவர்களின் ஒப்புதல் பெற்ற பின் தான் இதைப் பற்றி சொல்ல முடியும். மேலும் சுற்றுப்பயணம் குறித்தும் தற்பொழுது எந்தவித பதிலும் கூற முடியாது. ஈரோட்டில் சுற்றுப்பயணம் பற்றி விஜய் விஜய் அவர்களிடம் கலந்து ஆலோசித்து பின் பின்னால் அதைப் பற்றி கூற முடியும் என்றும் கூறிவிட்டார்.

இன்று செங்கோட்டையின் சென்னையில் உள்ள அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கிறேன் அது பற்றி தற்பொழுது சொன்னால் பிரச்சனையாகிவிடும். சில நாட்கள் சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து ஆலோசித்து அவர்களின் ஒப்புதல் பெற்ற பின் தான் இதைப் பற்றி சொல்ல முடியும். மேலும் சுற்றுப்பயணம் குறித்தும் தற்பொழுது எந்தவித பதிலும் கூற முடியாது. ஈரோட்டில் சுற்றுப்பயணம் பற்றி விஜய் விஜய் அவர்களிடம் கலந்து ஆலோசித்து பின் பின்னால் அதைப் பற்றி கூற முடியும் என்றும் கூறிவிட்டார்.

இன்று செங்கோட்டையின் சென்னையில் உள்ள அம்மையார் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version