Close Menu
    What's Hot

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஊழல்கள் அம்பலமாகும் அச்சம்… உச்சநீதிமன்றம் ஆணையை மதிக்காத கோவை மாநகராட்சி…. சமூக நீதி அமைப்பினர் கண்டனம்
    Featured

    ஊழல்கள் அம்பலமாகும் அச்சம்… உச்சநீதிமன்றம் ஆணையை மதிக்காத கோவை மாநகராட்சி…. சமூக நீதி அமைப்பினர் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 kovai 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கோவை மாநகராட்சி கமிஷனரை கண்டித்து சமூக நீதி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணிநியமனங்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன் பிறகும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி கமிஷனர் தாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்து சமூக நீதி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சமூக நீதி அமைப்பு, தொழிற்சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:

    “கோவை மாநகராட்சியில் சட்டவிரோதமாக அமர்த்தப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்தி ரத்து செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சி கமிஷனர் அவர்களை பணிநீக்கம் செய்ய மறுத்து, தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்.

    இதுகுறித்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது மாநகராட்சி கமிஷனரின் கடமையாகும். ஆனால், புகார் அளித்தவர்களை வேலையைவிட்டு தூக்கி விடுவேன் என மிரட்டும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது.

    லஞ்ச ஊழல் ரகசியங்கள் வெளியே வந்துவிடும் என்ற பயத்தினாலேயே, அதிகாரிகள் அவர்களை பணிநீக்கம் செய்யாமல் பாதுகாத்து வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Civic Administration Coimbatore Corporation Social justice supreme court Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்…. நடிகை ஜோதிகா எழுச்சிக் குரல்!
    Next Article தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடமா? கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..!!
    Editor TN Talks

    Related Posts

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    July 25, 2026

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    July 25, 2026

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    தென்சீனக் கடலில் பதற்றம்..!! பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்கள் மீது சீனா அட்டாக்..!!

    ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.