Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை
    Featured

    எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார்… மு.க.அழகிரி மகளிடம் போலீசார் விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 kayalvizhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அடையாறில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரை கன்னத்தில் தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி மகள் கயல்விழியிடம், சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது.

    இந்த கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது‌. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுது காரணமாக செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதால் எஸ்பிஐ வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் இது குறித்து கயல்விழியின் உதவியாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    ஆனால் கட்டிடத்தில் உரிமையாளரான கயல்விழி தற்போது வரை லிஃப்ட் பழுதை சரி செய்யாததால் வங்கி மேலாளர் நேரடியாக கயல்வழியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி கடந்த 20 ஆம் தேதி நேராக வங்கி அலுவலகத்திற்கு வந்து வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கயல்விழி வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கின் கன்னத்தில் பளார் என அறைவிட்டு தாக்கினார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் கடந்த 24 ஆம் தேதி இது குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கயல் விழி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

    இந்நிலையில் கயல்விழியை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சாஸ்திரி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று மதியம் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கயல்விழி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

    assault case M K Alagiri police investigation SBI Bank Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் வேலைவாய்ப்பு ரத்து… விதிமுறைகளை முதலமைச்சர் மீறியதால் நடந்துள்ளது –  மார்க்சிஸ்ட் விமர்சனம்
    Next Article இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அடித்து கொடுமை!. முதல் கணவர் குறித்து தங்க மங்கை ஷர்மிளா கண்ணீர்!
    Editor TN Talks

    Related Posts

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    July 29, 2026

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    July 29, 2026

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.