Close Menu
    What's Hot

    தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு..! உப்பள தொழிலாளர்கள் போராட்டம்..!

    வயலில் சிக்கிய முதலை!. தோளில் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நபர்! வைரல் வீடியோ!

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்…  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    Featured

    விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்…  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 edappadi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் விவசாயிகளைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

    காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.

    அதிமுக ஆட்சியின்போது 2018 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து,  தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளத்.

    அத தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டுக்கு மாதாந்திர வாரியாக காவிரி தண்ணீர் திறக்கப்படவேண்டும்.

    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தண்ணீர் வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் வாதாடி போராடிதான் தண்ணீரைப் பெறூம் நிலை உள்ளது.

    புதிதாக கர்நாடகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிவக்குமார்,மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் எனக் கூறி வருவது கண்டிக்கத்தக்கது.

    மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகி விடும். அப்படி இருக்கையில் இரண்டு மாநில நல்லுறவை சிதைக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் கருத்து வெளியிடுவது கண்டனத்துக்குரியது.

    தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  தற்போதைய சூழலில் விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    வருகிற வேளாண்மை பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இல்லையென்றால் தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகளைத் திரட்டி தவெக அரசுக்கு எதிராக அதிமுக கண்டனப் போராட்டம் நடத்தும்.

    Agriculture Policy AIADMK Edappadi K. Palaniswami Farm Loan Waiver Farmers protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூர் : 330மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்திய பள்ளி மாணவர்கள்..! ஊர்வலத்தை கண்டு வியந்த பொதுமக்கள்..!
    Next Article சென்னையில் ராகுல்காந்தி – காங்கிரசார் உற்சாக வரவேற்பு
    Editor TN Talks

    Related Posts

    தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு..! உப்பள தொழிலாளர்கள் போராட்டம்..!

    August 1, 2026

    வயலில் சிக்கிய முதலை!. தோளில் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நபர்! வைரல் வீடியோ!

    August 1, 2026

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு..! உப்பள தொழிலாளர்கள் போராட்டம்..!

    வயலில் சிக்கிய முதலை!. தோளில் சுமந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நபர்! வைரல் வீடியோ!

    ஜோசப் விஜய் அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு… எதற்காக?

    காவிரி பிரச்னைக்கு காரணமே கருணாநிதிதான்… உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே சட்டரீதியான வழி  – அமைச்சர் நிர்மல் குமார்

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.