Close Menu
    What's Hot

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
    Featured

    10 ரூபாயா, வேலையா…  எது முக்கியம்? – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 tasmac
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை மீது கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்வது குறித்து மதுப்பிரியர்கள் புகார் அளித்து வந்தனர். கடந்த ஆட்சியில் நடந்த இந்த கூடுதல் விலை விவகாரம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்தால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் அதிருப்தியையும் வீடியோக்களாகப் பதிவிட்டு வந்தனர்.

    இந்த நிலையில், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதாக, கடந்த 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டு உள்ளதாக  டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி செயல்படும்  ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  டாஸ்மாக் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    10 ரூபாய் முக்கியமா, வேலைமுக்கியமா என டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி தொடருமா? எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதே மதுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Tamil Nadu government Tasmac TASMAC Employees
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!
    Next Article பருவமழை எதிரொலி!. சென்னையில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க திட்டம்!. மாநகராட்சி அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    July 14, 2026

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    July 14, 2026

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    ஹோர்முஸ் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

    பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.